கல்லூரிகளுக்கு இடையேயான தேசிய குறுக்கெழுத்து முயற்சி 2023
அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு [All India Council for Technical Education (AICTE)] மற்றும் தேசிய தொழில்சார் பொறியியல் கல்வி நிறுவனம் [National Institute of Industrial Engineering (NITIE)] ஆகியவை ஜி-20 (G-20) முன்முயற்சியின் கீழ் ஏற்பாடு செய்யதுள்ள கல்லூரிகளுக்கு இடையேயான தேசிய குறுக்கெழுத்து முயற்சி [National Inter-college Crossword Expedition (NICE 23)] பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.